Thursday, July 18, 2013



வடமொழியில் சென்றுள்ள
தமிழ் Óý¦É¡ðÎள் சில
 

1.     ÒÈõ (À¢È)          Àà – ÀÊ         பரதேசி, பரஸ்பரம்
2.     ÀÃõ              ôÃõÁ-ப்ரஹம       ப்ரஹ்ம முஹூர்த்தம்
3.     ÁÌ-Á¸õ-Á¸        Á†-Á†¡         மஹாராஜா
4.     ÀÕ-ÀÃõ-           Àá               பராசக்தி
      பரு > பரி(பெரிய, முழு) பரி                பரிபூரணம்
5.     ÌÕ (பெரிய, முழு)     ÌÕ(great, large, heavy, extended, long,...)
5.     ¬ö-¬Âõ          ¬Â-¬Âì¸õ(´ðΦÁ¡ò¾õ)
6.     ¬(ø)              ¬               
7.     «¾¢               «¾¢              அதிபதி, அதியுஷ்ணம், அதிரதன்
8.     ¿¢ø-¿¢             ¿¢÷-¿¢-நிஷ்          நிர்மலம், நிசப்தம். நிஷ்காம்யம்     
9.     «Åõ              «Å-அப            அவல‡ணம், அபகீர்த்தி          
10.    «(ø)             «                 அசாத்தியம், அநாத்மா, அசத்
11.    அல் > «ý         அந்               அநாசாரம், அநாவஸ்யம்           
12.    ¦ºõ-¦ºù          º¢Å(சுவ)-Íப-சு       சுவஸ்திகம், சுபகாரியம், சுரூபிணி
13.    Å¢ö               Å¢                 விமலம், விகுணம், விராகன்
14.    விம்               வி                 விபூதி, விநாயகம், விசித்திரம்
14.    Å¢õ               Å£õ > À£õ > À£Á     பீமசாசனம் (பெருங்கொலை)
14.    Å¢ø               Å¢                 விமோசனம்
14.    ¿ø(þý¨Á)        ¿                 நபுஞ்சகம், நபாதி (தோன்றாதது)
15.    Ò½÷              Ò½÷-Ò¿÷ [Ò½÷âºõ,Ò½÷ƒýÁõ]
16.    Å¢Ø-Ţ͠           Å¢Í-Å¢Íåõ-விஸ்வம்   விஸ்வரூபம், விஸ்வாகாரம்
17.    ஆ¾¢               ஆ¾¢               ஆதிசக்தி
18.    Á¢Ì               ¦ÅÌ > ¦Å†¤     வெகுசிரேஷ்டம்

19.    அல்-அன்-அனு - அநு அநு               ஒட்டு – ஒட்டிநட – ஒட்டிச்செல் –
      [அல் – அன் = ஒட்டு, கூடு, பொருந்து, சேர்]  ஒட்டியிரு - ஒட்டிய – ஒட்டியமைந்த
                                          ஒட்டியிசைந்த – தொடு – தொடர் -
                                          தொடர்ந்திடு – தொடர்ந்துகொள் –
                                              சேர் – பொருத்து

20.    ÀÌ(மிகு, பல, அதிக,) À†¤              பஹுத்துவம் (பகுத்துவம்), பகுவசனம்
      [ பகு > பக்கு > பக்கா  பெரியது, பெரிய. பக்கா என்பது வடபுல மொழிகளில் 
        பெருவழக்குடையது. பகு என்பதே இவற்றின் மூலவடிவம் என்பது இதனால்
        பெறப்படும். ]                                                      

               அம் என்பதற்கு அடங்கு, இறங்கு, கீழ்செல் - கீழ்படு என்று பொருள்படும் தூய தமிழ்ச்சொல். அப் (அபம்) எனவும், அவ் (அவம்) எனவும் திரிந்துள்ளது. அ
                                                                    
        செம் என்னும் அடிச்சொல் நன்று, நன்கு, முழுது, நிறைவாக, குறைவற என்று பொருள்தரும் தமிழ்ச்சொல். இதுவே ’சம்’ என்னும் சமற்கிருத முன்னொட்டுச் சொல்லாகத் திரிபுபெற்றுள்ளது.

பரவலாக அகரமுதல் சொற்களே எகரமுதல் சொற்களாகத் திரிபுபடுவது பெருவழக்கேயாயினும், பல எகரமுதல் சொற்கள் அகரமுதல் சொற்களாகத் திரிந்துள்ளன என்பதும் மறுபக்கத்து உண்மை. செம் என்பதன் அடியாகவே செம்மை, செஞ்செவே – செஞ்சேவே – செஞ்சி / செஞ்சம் (முழுமை, நேர்மை), செஞ்ச (நிறைய, முழுதுற, ஒருசேர), செவ்வை, ... என்பவை இதன் கருத்தோட்டத்தை நன்கு காட்டுகின்றனவாகும்.

      இனி, இந்தச் செம் > சம் எனத் திரிபாக்கமுற்ற வடிவமே ஈறுகெட்டுச் ’ச’ எனவும், ’சா’ என முதல் நீண்டும் சமற்கிருதத்துக்கு உரிமைப்பட்டதாக ஆகியிருக்கிறது. சம், ச, சா எனும் மூன்றுமே செம் என்பதன் திரிபாக்க வடிவங்களாகும் என்று அறிக.

இனி, என்பதே மேலும் திரிந்து ’சௌள’ என்றும் ஆகியிருக்கிறது. இதனைச் சம் > சவ் > சௌள எனக் கொள்வதானாலும் குறையில்லை. சம் என்பதை மேலும் ’சம்ஸ்’ எனவும் திரித்துக்கொண்டுள்ளனர்.

சம் எனும் முன்னொட்டு
      சம் + பூரணம்                   [முழுமை]
      சம் + மதம்                     [ஒத்த]
      சம் + மானம் (சன்மானம்)         [ முழுமை, நன்கு மதிப்பு]
      சம் + பாகம் (நன்கு சமைத்தது)   [முழுமை, நன்கு]
     
ச எனும் முன்னொட்டு
      ச + அங்கம் > சாங்கம்          [முழுமை, அனைத்தும்]
      ச + மூலம் > சமூலம்             [முழுமை]
     
     
சா எனும் முன்னொட்டு
        சா + ரூபம்                     [ஒத்த, ஒப்புடைய]
      சா + லோகம்                  [ஒத்த, ஒப்புடைய]

        ஒத்த, ஒப்புடைய, சமமான, நிகரான எனும் பொருளில் ச > சா என்பவை புழங்குகின்றன. அதற்கும் செம் என்னும் தமிழ்மூலம் அப்படியே இடந்தந்து நிற்கின்றது. செம்பாதி(சரிபாதி), செம்பாகம், ...

இந்தச் சமற்கிருதச் ’ச’ எனும் முன்னொட்டுச் சொல்லே மலாய்மொழியில் ’se’ எனும் வடிவத்தில் பொருள்மாறாமல் புழங்கிவருகின்றது.

      SeMalaysia
     Sekata
     Setuju
     Sebaya
     Selari

No comments:

Post a Comment