தமிழர்க்கு
என ஒரு
தனி மரபியல்
உண்டு!
தமிழ் என்று
ஓர்:-
ü
இன மரபு உண்டு
ü
மொழி மரபு உண்டு
ü
பண்பாட்டு மரபு உண்டு
ü
நாட்டு (தேச) மரபு உண்டு
ü
ஆட்சி மரபு உண்டு
ü
அரசியல் மரபு உண்டு
ü
கலை மரபு உண்டு
ü
கால (ஆண்டு)
மரபு உண்டு
ü
எழுத்து மரபு உண்டு
ü
சொல் மரபு உண்டு
ü
பொருள் மரபு உண்டு
ü
இலக்கிய மரபு உண்டு
ü
இலக்கண மரபு உண்டு
ü
நூல் மரபு உண்டு
ü
அறிவு மரபு உண்டு
ü
திருக்கூட்ட மரபு உண்டு
ü
சமய மரபு உண்டு
ü
சமயங்கடந்த பொதுமரபு உண்டு
ü
மறைநூல் மரபு உண்டு
ü
முறைநூல் மரபு உண்டு
ü
செந்துணிபு நூன்மரபு உண்டு
ü
வாழ்ந்த தலைமுறை உண்டு
ü
வாழுந் தலைமுறை உண்டு
ü
வாழ்வுறும் தலைமுறை உண்டு...
இத்தனையும் இருக்கின்ற போது,
ஒரு முழுமைத்தமிழ் வாழ்வியல் மரபுநெறியை
நெஞ்சார இல்லை
என்பவர்கள் யாராக இருக்கக் கூடும்?
அதை மறைப்பதால்
அவர்களுக்கு என்ன நன்மை?
கொஞ்சம்
சிந்திக்கலாமா?
No comments:
Post a Comment