Thursday, July 18, 2013



திருவருட்பாவின் முதல் ஐந்து திருமுறைகளின் சிறப்பும்
ஆறாம் திருமுறையின் தனிப்பெருஞ்சிறப்பும்


எண்

முதல் ஐந்து திருமுறைகள்

ஆறாம் திருமுறை

1.
அருளின் முதல்நிலை (வட. பூர்வம்)
அருளின் முதிர்நிலை (வட. உத்தரம்)

2.
அடிநிலை – அகப்புறத் தேடல்
[Elementary Level Inference]
மேநிலை – அகத்தேடல்
[Advanced Level Inference]

3.
சமயச் சார்புநிலை
[Religious Bounded]
சமயங் கடந்தநிலை
[Beyond All Religions]


ஆற்றுப்படுத்தப்படுதல் –
ஓதி உணர்தல்
Instructional
அகத்துணர்வு –
ஓதாது உணர்தல்
Intuitional

4.
இறைமாட்சிப் போற்றிநிலை மிகுதி
பத்திமை புரிதல் – பாடிப் பணிதல்
More Towards Praising of God’s Greatness
மெய்மநிலை உணர்தல் மிகுதி
ஒருக்கமுறுதல் - தன்னையறிதல்
More Towards Supreme and Self Realization

5.
முயல்நிலை –
பயில்நிலை (சாதனம்)
Practical Stage
பயனிலை –
அயில்நிலை (சாத்தியம்)
Enlightened Stage

6.
முத்திநிலை – உய்வு
Premature
சித்திநிலை உய்வு –
Mature

7.
உயர்ந்த புறநிலை
உருவ வழிபாடுடையது
Hyper Level
Formy Worship

ஆழ்ந்த அகநிலை
ஒளிவழிபாடுடையது
Self Enlightment Worship
8.
சமயமத சன்மார்க்கம்
கலந்துள்ளது
Religious Tolerancy

சமரச சுத்த சன்மார்க்கம்
மட்டுமுள்ளது
Universal Tolerancy
9.
சீலம், நோன்பு சார்ந்த
நிலையடைவு
Moralizing Worship
Semi-External
Formating Stage
செறிவு, அறிவு சார்ந்த நிலையடைவு

Wisdomizing Worship
Complete Internal
Actualized Stage – Actualization

10.
ஞானத்தின்
அடி-நடு-தொடக்க நிலையில்
இயங்குவது. – Pre-wisdom
ஞானத்தின்
முடியா-முடி நிலையில் இயங்குவது.
Wisdom


11.
இயற்கை இறைமைநாட்டம்.
Super-Nature Exploration
மீமிசை இறைமைநாட்டம்.
Supreme-Nature Exploration

12.
கடவுள்வயம் ஆதல்.
In Gods Faith
கடவுள்மயம் ஆதல்.
In Gods Union

13.
அயலறியும் அறிவு.
Cohesive Vision & Mission
தன் உயிர், தான் எனும் உணர்வும் தாங்கிய அன்புநிலை.
  
அயலறியா அறிவு.
Convergent Vision & Mission
தன் உயிர், தான் எனும் உணர்வு அறவே நீங்கிய அருள்நிலை.
14.
உயர்ந்த மெய்மசித்திக் ( தத்துவ சித்திக்) கற்பனைசார்ந்த உருவ – உருவக வழிபாட்டுத் தொடர்பு உண்டு.
உருவ வழிபாட்டுத் தொடர்பில்லை; மெய்மசித்தி அடைவுசார்ந்த உருவகத் தொடர்பும் ஆன்மவழிபாடாகிய ஞான வழிபாடு மட்டும் உண்டு.

15.
வினையின் நீங்கும்; விளக்கமுறும் அறிவியக்கத் தொடக்கமும் நடுவும் சார்ந்த இருவினை ஒப்புநிலை – சரணப்பேறு.

வினையின் நீங்கி விளங்கிய அறிவின் செம்பொருட் சித்தித் தேற்றமும் – தோற்றமும் பெற்ற திருவருளுருவப்பேறு.

No comments:

Post a Comment