ãýÚ §¸¡Î¸û
º¢ì¸¨Äò ¾£÷츢ýÈÉ
அப்படியே
மேற்சொன்ன சில எழுத்துகள் சிறப்பொலிகளாகச் சில சிறப்புக் காரணங்களுக்காக மட்டுமே
பயன்படுத்த வேண்டும் என்று வைத்துகொளவதாக இருந்தாலுங்கூட, நல்ல தமிழ்வல்ல அறிஞர்
சிலர் ஒருசில வழிமுறைகளைக் கண்டளிந்துள்ளனர்.
§¿÷§¸¡Î - |, ÅÄö§¸¡Î - /, þ¼îº¡ö§¸¡Î - \ ±ýÛõ மூன்று கோட்டுத் Ш½ìÌȢ£ðÊý ÅƢ¡¸ §ÁüÀÊî º¢ì¸ø «¨Éò¨¾Ôõ ¾£÷ôÀ¾üÌ பாவலர் செம்பியன் என்னும் பெயரிய µ÷ «È¢»÷ ÅÆ¢¸¡ðÊÔûÇ¡÷. «¾¨Éì ¸£úÅÕÁ¡Ú
¸¡ñ¸:-
ºôÀ¡ý -
(JAPAN)
ºñÓ¸õ
- (SHANMUGAM)
ºÃÍž¢
- (SARASWATHY)
·
|ºôÀ¡ý = Japan
|º
[ |º = Ja, |º¡ = Jaa, |º¢ = Ji, |º£ = Jee, |Í = Ju, |Ý = Joo, |¦º = Je, |§º = JE, |¨º = Jai, |¦º¡ = Jo, |§º¡ = JO, |¦ºª = Jau ]
·
/ºñÓ¸õ = Shanmugam /º
[ /º = Sha, /º¡ = Shaa, /º¢ = Shi, /º£ = Shee, /Í = Shu, /Ý = Shoo, /¦º = She, /§º = ShE, /¨º = Shai, /¦º¡ = Sho, /§º¡ = ShO, /¦ºª = Shau]
·
\ºÃÍž¢ = Saraswathy \º
[ \º = Sa, \º¡ = Saa, \º¢ = Si, \º£ = See, \Í = Su, \Ý = Soo, \¦º = Se, \§º = SE, \¨º = Sai, \¦º¡ = So, \§º¡ = SO, \¦ºª = Sau ]
þ¨Å À¢È¦Á¡Æ¢î ¦º¡ü¸¨Ç ÓÊó¾Å¨Ã ¦¿Õí¸¢Â ´Ä¢ìÌì
¦¸¡½÷óÐ ±ØОüÌ ÁðΧÁ ÀÂýÀÎò¾ôÀ¼ §ÅñÎõ. º¢ÈôÒô ¦ÀÂ÷¸û ¬¸¢Â ¬ð¦ÀÂ÷, þ¼ô¦ÀÂ÷, °÷ô¦ÀÂ÷, ¸ð¼¼ô¦ÀÂ÷, Àð¼ô¦ÀÂ÷,
... §À¡ýÈÅü¨È ±ØОüÌ ÁðΧÁ
þÅü¨Èô ÀÂýÀÎò¾ §ÅñÎõ.
ÁüÈ ±ùŨ¸Â¢Öõ þ¨Å ¾Á¢ØìÌò §¾¨Å§Â þø¨Ä. þ¨Å ±ó¿¡Ùõ
¾Á¢ú ´Ä¢¸Ç¡¸ Á¡ð¼¡. þÐ×õ ´ÕŨ¸Â¡É ºÖ¨¸¿¢¨Ä§Â ¾Å¢Ã, ºð¼¿¢¨Ä «ýÚ. À¢È¦Á¡Æ¢ô
À¢½¢ôÀ¢¨É «È§Å Å¢ÄìÌžü¸¡¸§Å þó¾î ºÖ¨¸Ôõ ¾ÃôÀðÎûǧ¾ ´Æ¢Â, §ÅÈ¢ø¨Ä.
|º = Ja
/º = Sha
\º = Sa
|« = Ha [ 12 ¯Â¢÷ìÌ ÓýÛõ §¿÷째¡Î Åó¾¡ø ‘Ha’ Å⨺ ±ØòиǡÌõ ]
\¸ = Ksha
þÅüÈ¢ø ¸, º ±ýÛõ þÃñ§¼ ±Øòиû ÁðÎõ «ÅüÚìÌ ÓýÀ¡¸ þ¼õ¦ÀÚ¸¢ýÈ
§¸¡Î¸Ç¢ý «¨ÁôÀ¢ýÀÊ ³óРż ±Øò¦¾¡Ä¢¸ÙìÌ ®Î ¦ºöÔõ ´Ä¢¸Ç¡¸ ¯ûÇÉ.
ÁÄ¡ö
Á¡ó¾÷, º£É Á¡ó¾÷, §Á¨Ä Á¡ó¾÷
¦ÀÂ÷¸¨Ç ±ØОüÌõ, «Å÷¸û ¾Á¢Æ¢ø ¾¡Á¡¸ì ¸üÚ즸¡ñÎ ¾õ ¦À¨à ±ØОüÌõ, மற்றெதையும்
´Ä¢ º¢¨¾Â¡Áø ±ØОüÌம் ±ýÉ ¦ºöÅÐ ±ýÚ §¸ûÅ¢ §¸ðÎ즸¡ñÎûÇ ±ø§Ä¡Õõ வேண்டுமானால் þÉ¢§Áø,
þó¾ ӨȨÂô ÀÂýÀÎò¾¢ì ¦¸¡ûÇÄ¡õ.
þ¨Å ÁðÎÁøÄ¡Áø, ¼, ¾, À, ... §À¡ýÈ ´Ä¢¸¨ÇÔõ §ÁüÀÊ §¸¡Î¸¨Çì ¦¸¡ñÎ [ ta, tha, da, dha, pa, pha, ba, bha, ... ]
§ÅÚÀ¼ì ¨¸Â¡ளுžüÌ ¦¿È¢Ó¨È ¦¸¡ûÇô¦ÀüÚûÇÐ.
இதுவரையிலும் காட்டப்பட்ட þù¦ÅØòиÙõܼ, ‘phonetics’ ±ÉôÀÎõ ´Ä¢ÂÉ¢Âø §¾¨Å측¸ ÁðΧÁ. ÁüÈ þ¼í¸Ç¢ø þ¨Å இயல்பான தமிழ்
எழுத்து அல்லது ´Ä¢¸¨Çô §À¡Äô ¦À¡ÐôÀÂý ¯¨¼Â¨Å «øÄ. þôÀÊ¡¸ þù¦ÅØòиளை «¨Å ÀÂýÀÎõ
þ¼õ§¿¡ì¸¢ ¯½÷óÐ ¨¸Â¡ÙÅÐ ¸üÈȢר¼Â ±øÄ¡÷ì̧Á ¸¼¨Á¡Ìõ - «È¢×¨¼¨Á¡Ìõ. இவை தமிழுக்கு அயலான ஒலிகளை
எழுதுவதற்கான சிறப்புக் குறியீட்டு எழுத்துகள்.
±ýɾ¡ý ¾¡Â¡¸ô À¢û¨Ç¡¸ô ÀƸ¢Â¢Õó¾¡Öõ,
«ñ½É¡¸ô ¾õÀ¢Â¡¸ô ÀƸ¢Â¢Õó¾¡Öõ, «ì¨¸Â¡¸ô ¾í¨¸Â¡¸ô ÀƸ¢Â¢Õó¾¡Öõ, À¢È÷ ¯¨ÆôÀ¢ø
Å¡úÅÐ ¾õ Á¡É×½÷ìÌ ¯Úò¾Ä¡¸ þÕôÀ¨¾ ¯½÷ÀÅ÷¸û யாருமே, À¢È÷ ¨¸ô¦À¡Õ¨Çì ¦¸¡ñÎ
Å¡úŨ¾ Å¢ÕõÒž¢ø¨Ä.
¬¨¸Â¡ø, «Å÷¸û ±ùÅÇ× Ì¨Èó¾ ÅÕÅ¡ö ¾Õž¡¸ þÕó¾¡Öõ,
¾õ ¦º¡ó¾ò ¾¢ÈôÀ¡ðÎìÌ ²üÈ ´Õ ¦¾¡Æ¢¨Äò §¾Ê즸¡ñÎ Å¡Æ ÓüÀÎÅо¡ý ¯Ä¸ ¿¨¼Ó¨È.
þó¾ ¯½÷×ò ¦¾Ç¢× «ôÀʧ ¦Á¡Æ¢¿¢¨Ä¢Öõ ¦À¡ÕóÐõ.
±É§Å¾¡ý, ¾ý §¾¨Å¨Âò ¾ý ¨¸Ô¨ÆôÀ¢É¡ø - ¨¸ô¦À¡ÕǢɡø À¡÷òÐì ¦¸¡ûÅÐ ´Õ ¾ýÁ¡Éî ¦ºÂÄ¡¸ô
§À¡üÈôÀθ¢ýÈÐ. «ùÅ¡§È ¦Á¡Æ¢ ¿¢¨Ä¢Öõ ¾ýÁ¡ÉÓûÇ ¾Á¢ÆÈ¢»÷¸û þó¾ ÅƢӨȨÂ
¯Õš츢ÔûÇÉ÷ ±ýÀ¨¾ ¿ýÈ¡¸ô Òâóн÷óЦ¸¡ûÅÐ ±¨¾Å¢¼×õ Á¢¸Á¢¸ þýȢ¨Á¡¾Ð.
¸½¢É¢ô ¦À¡È¢Â¢ÂÖìÌõ þÐ ´Õ Á¢¸î º¢ì¸ÉÁ¡É ÅƢ¡¸
þÕ츢ÈÐ. ±òШ½§Â¡ þ¼Å¢Ø측Îõ º¢ì¸ÉôÀÎõ. ¦À¡ÚôÒûÇ ¾Á¢Æ÷ ´ù¦Å¡Õõ, ¾Á¢úôÀüÚûÇ
¾Á¢Æ÷ ´ù¦Å¡ÕÅÕõ þ¾¨É ÅçÅüÀ¾üÌ ±ùŨ¸ þ¼ÕÁ¢ø¨Ä. இவர்கள் எதிர்பார்க்கின்ற
ஒலிப்புநிலை குன்றாமல் அப்படியே கிடைக்கிறதே!
அயல்மொழி சார்ந்த கட்டாயத் தேவைக்கு மட்டுமே
இதையும் பயன்படுத்த வேண்டும். கிரந்தம் போல இது நம் கழுத்தை நெரிக்காது! மரபுவழியாக
நமக்கு வந்துள்ள சொந்த எழுத்தாக்க உரிமையைப் பறிக்காது! இதனை உலகத் தமிழ் ஏடுகள்
முதலான அனைத்துநிலை ஊடகங்களும் மக்களுக்குப் பழக்கப்படுத்துதல் என்பது எளிதுதான்.
எல்லாம் பழக்கத்தால் வருபவைதானே! தமிழ்மீது அன்புள்ள எவரும் இதனை வரவேற்பர்;
அல்லாதவர்களே அங்கலாய்த்து அலப்பரிப்பர்.
சிக்கல் என்பது ஒலிச்சிக்கல்தானே! அதனை மேற்கண்ட
கோடுகள் மூன்றும் தமிழுக்கும் கணிணிக்கும் கையெழுத்துக்கும்கூட யாதொரு
ஊறுமில்லாமல் நிறைவேற்றித் தருவதால் இனி கிரந்த சூழ்ச்சிகள், கிரந்த
முகமூடிகள் அடியோடு நீங்கிப் போகும்.
காலத்துக்கும் தமிழ் தன் சொந்த வரிவடிவங்களில் மட்டுமே தெளிவாக இயங்கி வரும்!
இதற்கு மாறுபடுவதற்கு எவருக்கும் எந்த ஞாயமும் இல்லை!
வரலாற்றில் இனிமேலாவது நாம் பிறர்தம்
அடக்கியாளுகைக்கும் அடிப்படுத்தலுக்கும் கருத்துத் திரிப்புகளுக்கும் கீழறுப்புகளுக்கும்
மதிகெட்டு மானங்கெட்டு அடங்கிப்போகத் தேவையில்லை. சுரணைவந்தவர்கள்
சிந்திப்பார்களாக!
No comments:
Post a Comment