Thursday, July 18, 2013



ஆறு மனமே ஆறு
நம் நடப்புச் சிக்கல் ஆறு (6)

 
1. ¦ÀñÅÆ¢î §ºÈø

¦ÀñÅÆ¢î §ºÈø ±ýÚ ¾É¢Â¡¸ µ÷ «¾¢¸¡Ãò¨¾§Â ¾¢ÕÅûÙÅ÷ À¡Ê ¨ÅòÐûÇ¡§Ã «¾üÌ ÓüÈ¢Öõ ºÃ¢Â¡É þÄ츽í¸Ç¡¸ þò¾¨¸ÂÅ÷¸§Ç þÕ츢ýÈ¡÷¸û. ±øÄ¡ì ¸¡Äò¾¢Öõ §ÁüÀÊô §À¡ìÌûÇ ¦Àñ¨Áì Üð¼í¸§Ç ¯Ä¸ò¾¢ý §¸¡Ç¡Ú¸Ù즸øÄ¡õ ¯ñ¨ÁÂ¡É ¸¡Ã½Á¡¸ ¯ûÇÉ.

        ¿ð¼¡÷ ̨ÈÓÊ¡÷; ¿ýÈ¡üÈ¡÷ ¿ý۾ġû
         ¦Àð¼¡íÌ ´ØÌ ÀÅ÷  - ÌÈû 908


       ¦Àñ¨Á «Äí¸¡Ãò ¾ý¨Á¢ø Á¢ÌóЧÀ¡Â¢ÕìÌõ §À¡Ð; «¾É¡ø þôÀÊôÀட்¼ þÆ¢¿¢¨Ä¸§Ç ¯ñ¼¡Ìõ. «ó¾ Á¢¨¸ò¾Éò¾¡ø «ó¾ ¦Àñ¨ÁìÌò ¾¡§Á þ¨¼äÚ¸Ùõ ¦¸¡Î¨Á¸Ùõ À¢ý¦É¡Õ¸¡ø ²üÀðΠŢÎõ. ¾Á¢úô¦Àñ¸Ç¢ý ¸Õ¾¡ò¾Éò¾¡Öõ, ¯ñ¨Á¿¢¨Ä ÁÈóது ¯Ä¸¢Âø§Áø ¦ÅÈ¢òÐ츢¼ìÌõ §Á¡¸ò¾¡Öõ, §Á¡¸ò¨¾ì ¦¸¡ûÙõ §À¡¸ò¾¡Öõ §À¡ì¸Êì¸ôÀΞüÌ §ÅÚ ±Ð×õ ¸¢¨¼ì¸Å¢ø¨Ä¡? தமிழ்தானா கிடைத்தது?
     
¾Á¢ØìÌ Å£Î§¾¡Úõ ¾¨¼Ôò¾Ã× §À¡ðÊÕìÌõ ãÄì ¦¸¡Îí§¸¡Ä¢¸û þò¾¨¸Â ¦Àñ¸û¾¡§É! þÅ÷¸û ±í¸¡ÅÐ ±ýÈ¡ÅÐ ¯ñ¨ÁÂ¡É ¦Á¡Æ¢ ¿Äò¾¢üÌì ÌÃø¦¸¡ÎôÀÐñ¼¡? «Å÷¸ÙìÌ ¦Á¡Æ¢ ´Õ ¸ÕÅ¢. «¨¾ ±ôÀÊÔõ ±ýÉ §ÅñÎÁ¡É¡Öõ ¦ºöÂÄ¡õ? À¢öó¾ Å¢ÇìÌÁ¡üÚìÌ Á¡üÈ¡¸ô Ò¾¢Â Å¢ÇìÌÁ¡Ú Å¡í¸¢ì¦¸¡ûÅÐ §À¡Ä «Å÷¸Ç¢ý மொழிநிலை பற்றிய ¸Õò§¾¡ð¼õ þÕ츢ÈÐ. அவ்வளவு அறிவாகப் புரிந்துவைத்திருக்கிறார்கள்! மேனியிலே பளபளப்பு; செய்கையிலே மொழியழிப்பு; அறிவறியும் ஆர்வமேயில்லை; ஆனால் இவர்கள்தான் எல்லாவற்றுக்கும் அறுதியெல்லை.

  þÅ÷¸Ç¢ý §Å𨸸¨Ç ¿¢¨È×ÀÎò¾¢ò ¾í¸Ç¢ý º¢üÈ¢ýÀ §Å𨸨Âò ¦¾¡¼÷óÐ ¿¢¨È§ÅüȢ즸¡ûžüÌக், ¸üÈȢŢøÄ¡¾ ¸Â¨Áô §À÷ÅÆ¢¸û இர்களிடத்தில் மயங்கிநிற்பார்கள். இவ்விருவரும் தம் தன்னல வெறிக்கு வேட்டைக் களமாகக் ¨¸Â¡ÙÅÐ - ¨¸Â¡ÎÅÐ - ¾Á¢úÅ¡öôÒò Шȸ§Ç ±ýÀÐ ÁÚì¸ ÓÊ¡¾ ¯ñ¨Á. நல்ல தமிழுக்கு ஊறுசெய்து; நற்பேறுபெறும் பிழையறிவு என்னதான் செய்யாது?

º¢Ä ¿øÄÅ÷¸§Çܼ À¢û¨Ç¨Âò ¾Á¢úôÀûÇ¢ìÌ «ÛôÒžüÌô ¦Àñ¼¡ðÊ ±ýÚ §À÷¦¸¡ñΠţðÊø ÒÌó¾¢ÕìÌõ §Àöò¾Éí¸§Ç¡Î ±òШ½ô ¦Àâ §À¡Ã¡ð¼õ ¿¼òи¢ýÈ¡÷¸û ±ýÀÐ ¸ñܼ¡É ¿¼ôÒ. ÀÄ ºÁÂí¸Ç¢ø «Å÷¸û §¾¡øÅ¢¨Âò¾¡ý «¨¼¸¢ýÈ¡÷¸û. ²ý? ±¾É¡ø? ±ôÀÊ? ±øÄ¡õ §Á§Ä ¦º¡ý§É§É «Ð§À¡Ä, «ôÀÊ! þÐ ¿ÁìÌûÇ Á¢¸ô¦Àâ «¸ôÀ¨¸.
 
2.  பதவி வெறித்தனம்
     பண்பாட்டு நரித்தனம்

À¾Å¢¸Ç¢ø ¯ð¸¡÷óЦ¸¡ñÎ ±ýÉ ¾¢Á¢Ã¡É §ÀîÍ! ±ùÅÇ× ¸ºðÎò¾Éõ! கரட்டுத்தனம்! கயமைத்தனம்! ¦¾¡ø¸¡ôÀ¢Â¨Ã Å¢¼×õ þÅ÷¸û ±øÄ¡õ ¦Àâ À¢ÈÅ¢ §Á¨¾¸û. அவரிடத்தில் கொஞ்சங்கூட அறிவறிந்த அச்சமில்லை! அன்பில்லை! அது கருவின் குற்றமோ? தெரியவில்லை! சென்ற நூற்றாண்டின் நடுவில் ¦ºö¾¢Â¢¾ú ¿¼ò¾¢Â ¸¡Äò¾¢ø ¾¢Õ.Å¢.¸. «Á÷óÐ À½¢¦ºö¾ - ¾Á¢ú¦ºö¾ ¿¡ü¸¡Ä¢Â¢Öõ, À¡Ã¾¢ «Á÷óÐ ¸Å¢¦ºö¾ ¿¡ü¸¡Ä¢Â¢Öõ «Å÷¸Ç¢ý À¢ýÉÅ÷¸û ¯ð¸¡÷žüÌìܼ ¾Âí¸¢É¡÷¸Ç¡õ! ÁÉò¾¢ø «Å÷¸Ç¢ý «È¢Å¡÷ó¾ ¾¨¸¨Áò ¾¢Èí¸¨Çì ¸Õ¾¢ «îºôÀð¼¡÷¸Ç¡õ!

     þò¾¨ÉìÌõ «ó¾ ¿¡ü¸¡Ä¢¸Ç¢ø ´ýÚÁ¢ø¨Ä; «¨Åயும் ÁüÈ ¿¡ü¸¡Ä¢¸¨Çô §À¡Ä ÁÃò¾¡ø ¦ºöÂô¦ÀüȨŧÂ. À¢ÈÌ ±ýÉ «ôÀÊ «Å÷¸¨Ç ÁÉó¾ÂíÌÁ¡Ú ¸ÉòÐ §ÁÄ¢ðο¢ýÈÐ ±ýÚ §¸ð¼¡ø, «Ð¾¡ý «È¢×ûÇÅ÷¸Ù째 ¯Ã¢Â «¼ì¸õ, Á¡ñÀÈ¢¾ø ±ýÛõ ¦ºÈ¢×.

þýÚ ¾ÁìÌ Á¢ïº¢ ¡ÕÁ¢ø¨Ä, ¾¡§Á ¦ÀâÂ÷ ±ýÚ ¾¨Ä¸ÉòÐô §À¡ö, ¾¡ÚÁ¡Ú¸û ¦ºöÀÅ÷¸ÙìÌ °¼¸í¸Ç¢ÖûÇ «Å÷¸¨Ç¦Â¡ò¾ «§¾ §À¡į̀¼ÂÅ÷¸Ç¡ø ´òШÆôÒõ À¢È×õ Á¢¸ò ¾¡Ã¡ÇÁ¡¸ ÅÆí¸ôÀΞ¡ø¾¡ý, ¯ñ¨Á¨Â ¯ûÇÅ¡Ú ¬öó¾È¢óÐ þÕôÀÅ÷¸û þÕ쨸¢ø, þÅ÷¸û Á¡½¢ì¸Å¡º¸÷ ÜÚÁ¡ô§À¡Ä “ ¿¡öìÌò ¾Å¢º¢ð¼” ¸¨¾Â¡¸ Á¡ñÀ¢Èó¾ Á¡Éò¾¡ø «ÇÅ¢Èó¾ ¬ð¼õ §À¡Î¸¢ýÈ¡÷¸û.

    «Å÷¸§Ç¡Î ÜÊ즸¡ñÎ; «Å÷¸ûÅÆ¢î º¢ó¾¢Å¢Øõ º¢øÄ¨È ÅÃ׸Ù측¸ ´Õ ¦À¡ÚôÀüÈ ÌÓ¸¡Âô ¦ÀÕõÀ¡ý¨Á§Â¡Î Üð¼íÜÊì ¦¸¡ð¼ÁÊôÀ¾üÌ ²ÐÅ¡É ÅƢӨȸǡø, ¦À¡ÐÅ¢ÖûÇ º¢Ä þÂì¸í¸¨ÇÔõ Á¢¸ ÑðÀ ÅÄ측ÃÁ¡¸ ŨÇòÐ즸¡û¸¢È¡÷¸û.

±É§Å, þÅ÷¸û ¦º¡øĢ즸¡ûÙõ ¦ÀÕõÀ¡ý¨Á, ÅÆìÌ¿¢¨Ä ±ýÀ¦¾øÄ¡õ «È¢×ìÌ ´ùÅ¡¾ «Æ¢îº¡ðÊÂí¸û ±ýÀ¨¾ ¯½÷óÐ ¦¸¡ûÙí¸û! þÐ ÁÉÅ¢Âø «ÊôÀ¨¼Â¢ø ¬Ã¡öóÐ ¦¸¡ûÀÅ÷¸ÙìÌ «øÄ¡Áø, ÁüÈÅ÷¸ÙìÌô Ò⡾ ¦ºö¾¢.

þôÀʧ §À¡É¡ø, þó¾ þÉò¾¢üÌõ ¦Á¡Æ¢ìÌõ ±ýÚ§Á þø¨Ä§Â¡÷ ¯ö¾¢! ¾¢¨ÃôÀ¼ ÅÆ¢ôÀð¼ º¢ó¾¨ÉÂýÈ¢, ¾¢ÕìÜð¼ ÁÃÒÅÆ¢ôÀð¼ º¢ó¾¨ÉÔõ ¦ºÂÖõ þÅ÷¸ÙìÌ þø¨Ä. «ôÀÊ¢Õó¾¢Õó¾¡ø, þó¾ ¯Ä¸Óõ þó¾ ¯Ä¸ò¾¢ø ¿¡Óõ þôÀÊ þÕì¸ô§À¡Å¾¢ø¨Ä.

3.  மதப்பித்து
     கண்ணை மறைக்கிறது

Á¾ÁÂì¸õ ¦Á¡Æ¢¨ÂÔõ þÉò¨¾Ôõ À¢ý¾ûǢŢð¼Ð. ºÁÂò¾¢ý §Àáø ż¦Á¡Æ¢ Á¢¸ ±Ç¢¾¢ø ÅóÐ §¾Å¦Á¡Æ¢ (Devabhasya) ±ýÛõ §À¡÷¨Å¨Âô §À¡÷òÐ즸¡ñÎ þÅ÷¸¨Ç ¬ðʨÅ츢ýÈÐ. «¸óàö¨Á¡ø ¸¡½ô ¦ÀÚž¡¸¢Â «È¢Å¡÷ó¾ ºÁÂõ þÅ÷¸ÙìÌô À¢ÊôÀ¾¢ø¨Ä. ¬÷ôÀ¡ð¼ «Äí¸¡Ãî º¼íÌÁÂÁ¡É Å¢Æ¡ì¸§Ç þÅ÷¸ÙìÌ Á¢¸×õ ÁÉí¸ÅÕõ. «¾üÌ Å¼¦Á¡Æ¢¾¡ý Á¢¸ò §¾¡¾¡¸ þÕìÌõ. «Ð Á¢¸Á¢¸ô ¦ÀÕõÀ¡Öõ µÐ¸¢ýÈÅ÷ìÌõ Òâ¡Ð; µ¾ì§¸ðÎì ¦¸¡ñÊÕôÀÅ÷¸ÙìÌõ «È§Å Òâ¡Ð. ¬É¡ø, þ¨ÈÂÕû ¸¢¨¼ì¸ «Ð ÁðÎõ¾¡ý ÅÆ¢ - ¦Á¡Æ¢. ±ý§É «È¢×?

அடுத்து, எல்லாவற்றையும் தெய்வச் சாயமிட்டு மினுக்கிவைத்திருக்கின்றனர். இந்த மேற்பூச்சுகளை நீக்கிப் பார்க்கவல்ல கண்களுக்கு மட்டுமே அவற்றின் பின்னால் இத்துணைக் காலமும் வெளியே தெரியாதிருந்து வந்துள்ள கேடுகளும் கெடுதிகளும் வெளிப்படையாகத் தெரியவரும்.

எடுத்துக்காட்டாக, இலக்கண நூல் அமைப்புநிலையைப் பாருங்கள். தமிழுக்கு இன்றைக்குக் கிடைத்துள்ள இலக்கண நூல்களில் மிகத் தொன்மையானதாக உள்ள தொல்காப்பியத்தில், தெய்விகச் சாயப்பூச்சுவேலை எதுவுமே இல்லை. மிக இயல்பாக மக்களின் பயன்பாட்டு நிலையிலிருந்தே மக்கள் வழக்குகளை எடுத்துக்காட்டி அஃது அமையப்பெற்றுள்ளது.

பிறப்பியல் என்று எழுத்துகள் பிறக்கின்ற தன்மையினை எடுத்துக் கூறுகையில் அவை மக்கள்நிலையிலே நன்றாக விளக்கப்பட்டுள்ளன. அங்கே எந்த தெய்விகப் பூச்சுகளும் இல்லை. ஆனால், சமற்கிருத மொழிக்கு இன்றைக்குள்ள இலக்கண நூல்களில் மிகத் தலைமையுடையதாக இருப்பது எட்டு அதிகாரங்களைக் கொண்டது எனும் பொருள்கொண்ட அட்டாத்யாயீ (அஷ்டாத்யாயீ) என்பதாகும். அதனை இயற்றிய பாணினி என்பவரின் பெயரையொட்டி அதற்குப் பாணினீயம் என்ற பெயரும் உள்ளது.

பாணினீயத்தில் உடனிணைப்புகளாக அவரோ வேறு எவரோ சேர்த்துள்ள நூற்களும் அதில் இணைந்து இருக்கின்றன. ஒரு நூல் அதன் இயல்பிலே நடக்க வேண்டும். அப்படியில்லாமல், ‘புத்தகத்துக்குள் புத்தகங்கள்’ என்பது போல முறையே சிவசூத்திரம், தாதுபாடம், கணபாடம், குணாதிசூத்திரம், பிடசூத்திரம், லிங்காநுசாசனம், சி‡ என ஏழு நூல்கள் அல்லது நூற்பகுதி மூல நூலுடன் ஒட்டாமல் ஒட்டிக்கிடக்கின்றன. இதுவே அதன் ஒட்டுகட்டு வேலையைக் காட்டிக் கொடுத்துவிடவில்லையா?

சரி, இவையெல்லாம் போகட்டும் அதிலே சிவசூத்திரம் எனும் நூல் எழுத்துப் பிறப்பியலைக் கூறுகையில் பதினான்கு நூற்பாக்களைக் குறிப்பிடுகிறது. அவற்றை 41 பிரத்தியாகார சூத்திரங்களாக ஆக்கிக்கொண்டு தன் இலக்கணத்தில் பாணினி பயன்படுத்துகின்றார். இவற்றைப் பாணினியே உருவாக்கினாரா இல்லை வேறு யாரேனும் உருவாக்கினார்களா என்று ஆய்வறிஞர்களால் ஒருமுடிவுக்கு வர முடியவில்லை.

எஃது எப்படியாயினும், எழுத்து இலக்கணம் கூறவந்தவர் அவற்றுக்கு அக்கரம் (அ‡ரம்) என்று பெயரிடாமல் சிவசூத்திரம் அல்லது மகேச்வர சூத்ரம் என்று பெயரிடுவானேன்? ஒன்றுமில்லை, எடுத்த எடுப்பிலேயே சமற்கிருத மொழிக்கு ஒரு தெய்விகத் தோற்றத்தை ஏற்படுத்தித் தருவதே அவர்தம் நோக்கம் என்று அறியுங்கள். உள்ளதை உள்ளபடி சொல்லத் தெரியாதா? முடியாதா?

இந்தப் போலித்தனமான தெய்விகப் பூச்சு வேலைகள் எதுவும் தமிழர்க்கு வழக்கமாக இல்லை. ஆனால், பிற்காலத்திய தமிழ்ப்புலமையாளர்கள் இதே தெய்விகப் பூச்சு உத்தியை நேரடியாகப் பயன்படுத்தி, 12 உயிர் எழுத்துகளைப் பிரமன் படைத்ததாகவும்,  மற்றுள்ள 18 மெய் எழுத்துகளை முறையே இவ்விரண்டாக (ஆளுக்கு இரண்டாக) சிவன், திருமால், முருகன், வேந்தன் (இந்திரன்), கதிரவன், திங்கள், குபேரன், கூற்றுவன், வருணன் ஆகிய ஒன்பதின்மரும் படைத்தனர் என்று கூறப்பட்டது.

இடைக்காலத்தியத் தமிழ் இலக்கியப் போக்கு இயற்கைப் போக்கிலிருந்து போலித் தெய்விகப் பூச்சுப் போக்கிற்கு மாறிவிட்டது. அதோடு மட்டும் நில்லாது, அது நால்வருணஞ் சார்ந்த குலமுறைப் போக்குடையதாக ஆகிவிட்டது. அதனால்தான்,  பாட்டெழுதப் பயன்படுத்த வேண்டிய ஓலைநறுக்கின் அளவுகூட நால்வருணப்படியாக வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிராமணருக்கு 24 விரல்; அரசருக்கு 20 விரல், வணிகருக்கு 16 விரல், வேளாளருக்கு 12 விரல் என்று அளவு வரையறை செய்யப் பட்டது.

பாட்டுடைத் தலைவனின் வருணப்படி முறையே தேவர்க்கு 100, பிராமணருக்கு 95, அரசருக்கு 70, வணிகருக்கு 50, வேளாளருக்கு 30 என்று கலம்பகம் எனும் செய்யுள் வகைக்குப் பாட்டுக்கு எண்ணிக்கை வரம்புவைக்கப்பட்டது.

இப்படியே பிராமணருக்கு வெண்பா, அரசருக்கு ஆசிரியப்பா, வணிகருக்குக் கலிப்பா, வேளாளருக்கு வஞ்சிப்பா என்று அடிப்படையான நால்வகைப் பாக்கள் வருணப்படி புதிய வகையீடு செய்யப்பட்டன.

கூடாத நட்பினால் தமிழ மாந்தர் மனங்கெட்டதால் தமிழ இனங்கெட்டது; தமிழ இனங்கெட்டதற்கு ஏற்பத் தமிழ் இலக்கியங்கெட்டது; தமிழ் இலக்கியங் கெட்டதற்கு ஏற்பத் தமிழ் இலக்கணமும் கெட்டுக் கேட்டினுள்ளெல்லாம் கேட்டறியாத நெட்டநெடுங் கேடாகக் கேடுகெட்டுப் போனது தமிழ் இனம். இந்த வாழ்வியல் பார்வையில்லாத தமிழப் பேதைகளே சமற்கிருதத்தோடு என்றும் மாறாத அடிமைக் கூட்டுறவு வைத்துக்கொண்டுள்ளனர்.

4. புத்திலக்கியப்
    பூத்திரிப் போக்கு

இனி, ‘ÒШÁô ¦Àñ¸ÇÊ âÁ¢ìÌì ¸ñ¸ÇÊ’ ±ýÀ¦¾øÄ¡õ ´Õ âò¾¢Ã¢ப் (Áò¾¡ôÒப்) ¦À¡È¢ò¾ÉÁ¡öô §À¡öŢ𼠦ºö¾¢¸§Ç. ¿øÄ Á¡¾÷ ¬íÌõ ®íÌÁ¡¸ ´Õ º¢Ú ±ñ½¢ì¨¸Â¢ø þÕì¸Ä¡õ. மற்றுள்ளவர்கள் «Å÷¸¨Ç «ùÅô§À¡Ð ÓýÉ¢Úò¾¢ì §¸¼ÂÁ¡ì¸¢ì ¦¸¡ûÅÐ ¯ñ¨Á ¿¼ôÀ¢Âலை அளப்பதற்கு அளவுகோÄ¡¸ அமையமுடிய¡Ð.

þÅ÷¸¨Çò ¾õ źôÀÎò¾¢ §Á¡¸õ ÐöìÌõ ¬ñ¸û ±ýÛõ «¸ÅʨÁî º¢ÚÁ¾¢Â¡Ç÷¸û மிகப் பெரிய செலவிட்டு ; Á¢¸ «Æ¸¡¸ò ¾õ À¾Å¢, Àð¼õ, உடைமை, உரிமை, வாய்ப்பு, þ¼õÀõ, மாண்பற்ற «¾¢¸¡Ãò¾Éíகள் என்பவற்றால் தம்மைத் தாமே Å¢¨ÄôÀÎò¾¢ì ¦¸¡ûÅ¡÷¸û.

தமிழினத்தின் – தமிழ் இலக்கியத்தின் கேடுகெட்டத்தனத்திற்குச் சான்று சொல்லும் சழக்கியம் (சழக்கு + இயம்) சாலப் பலவாக உண்டு. அதிலிருந்து மீட்சிதரும் விடுதலை இலக்கியங்கள் இங்கே இல்லை. இருப்பதாகக் கூறப் பெறுமானால், அவை இங்கிருந்துவரும் சழக்கியத்திற்கு எந்த வகையிலும் ஊறு தருவதாக இல்லை. கேடுகெட்ட அவற்றுக்குக் கிரந்தம் வேண்டும். இனக்கேடும் மனக்கேடும் கண்டுவிட்ட பின்னே மொழிக்கேடு காணப்பட வேண்டாமா? அதற்குத்தான் இந்தச் சழக்கு.

    ¯ûÇýÀ¡ø Å¡ú¸¢ýÈ ¯ñ¨Á Å¡ú쨸¦¿È¢ «È¢Â¡¾ §À¡Ä¢Â÷¸Ç¡¸ ¬ñ¸Ùõ §ÁüÀÊô ¦Àñ¸Ùõ ÒÈò§¾ Á¢¸ô¦À¡Ä¢×üÚ; «¸ò§¾ Á¢¸ þÆ¢×üÚÅ¢ð¼ þü¨È¿¡Ç¢ø, ‘þóÐ - þó¾¢ - þó¾¢Â¡ - þóÐò¾¡É¢’ -‘இந்துத்துவா’ ÁÂÁ¡ì¸ôÀðÎûÇ ®Éò ¾Á¢Æ÷¸Ç¡ø ¸¢Ãó¾ò¨¾Ôõ Á£È¢ô§À¡öò; ¾ÁìÌ þ¨ÈÂÕÙìÌ ÅÆ¢¾¢ÈìÌõ ±ýÚ ¾¡õ ¿õÒõ §¾Å¡Ã ¾¢ÕÓ¨Èô À¡ì¸¨ÇÔõ §¿ÃÊ¡¸ ¬í¸¢Äò¾¢ø ¬í¸¢Ä ±Øòиǡ§Ä§Â ±Ø¾¢ô ÀÊ츢ýÈ «ÅÄ ¿¢¨ÄÔõ «¾¢òÐ ¿¢ü¸¢ýÈÐ. þô§À¡Ð ÁÄ¡Ôõ «ó¾ þ¼ò¾¢üÌ ÅóЦ¸¡ñÎûÇÐ.

      þó¾ ¦Á¡Æ¢î §º¡õ§ÀÈ¢ì Üð¼ò¾¢üÌò ¾Á¢ú ¸üÀ¾üÌ «È¢×ò ¾¢È§É¡ ¬üȧġ þø¨Ä. þÅ÷¸Ç¢ý À¢ýÉ¡ø µÊ즸¡ñÎ º¢øÄ¨È ¸ÈìÌõ -¦À¡ÚìÌõ º¢üÈ¢¾ú¸ÙìÌõ, «ÅüÈ¢ø °÷óÐÅóÐ À¢üÒÐÅ¢Âõ (À¢ý¿Å£ÉòÐÅõ) ±ýÛõ À¡½¢Â¢ø À¨¼ôÀ¢Ä츢Âõ ±ÉôÀÎõ «Èõ - ¦À¡Õû – þýÀõ - ţΠ±ýÛõ þÄì¸üÈò ¾üÀð¼¡íÌô §À¡ì¸¢ø, படைப்புகளைப் ÒüÈ£ºø¸¨Çô À¢ÈôÀ¢ìÌõ §À÷ÅÆ¢¸ÙìÌõ ÅÆìÌò ¾Á¢ú ±ýÚ §Áü¦º¡ýÉÅ÷¸Ç¢ý §ÀâÖõ §À¡ì¸¢Öõ «Å÷¸ÙìÌ Å¢Çí¸§ÅñÎõ ±ý¦È¡Õ Á¡¦Àâ Áñ½¡í¸ðÊì ¸¡Ã½õ ¸¡ðÊ즸¡ñÎ ¦Á¡Æ¢ì§¸¼÷ Üð¼í¸§Ç ¸¢Ãó¾ò¨¾ ÓýÀÎò¾ Å¢ÕõÒ¸¢ýÈÉ. ²¦ÉýÈ¡ø, «Å÷¸Ç¢ý ¦Á¡Æ¢Â¢ø ÀÃó¾ ÁÉô§À¡ì¸¢ø Àý¦Á¡Æ¢î ÝÆø¸ÙìÌ «¨Å §¾¨Å¡¸ þÕ츢ýÈÉÅ¡õ.
 
5. தற்சார்புத் தாழ்வு எண்ணம்
    பிறர்சார்பு உயர்வு எண்ணம்

ÁüÈ ¦Á¡Æ¢¸¨Çî º¢¨¾Å¢øÄ¡Áø ºÃ¢Â¡¸ ´Ä¢ì¸ §ÅñÎõ; §Àº§ÅñÎõ, ±Ø¾§ÅñÎõ. ¬É¡ø, ¾Á¢ú¦Á¡Æ¢¨Â «ôÀʦÂøÄ¡õ ºÃ¢Â¡¸ ¬Ç §Åñʾ¢ø¨Ä¡õ; «¾ý Ũÿ¢¨Ä¸¨Ç Á¾¢ì¸ò §¾¨Å¢ø¨Ä¡õ.

   À¢È¦Á¡Æ¢î ÝÆø¸ÙìÌõ ¬Çø¸ÙìÌõ ²üÀò ¾Á¢ú¦Á¡Æ¢¨Â «ÅüÈ¢ý ÅƢ¢ø ÅÆ¢º¡÷óÐ - Å¡øÀ¢ÊòÐ ±ÎòÐô§À¡¸ §ÅñÎÁ¡õ [ ±ÎòÐô§À¡¸ ±ýÉ ¦À¡ÕÇ¡? À¢½Á¡?] ¬¾Ä¡ø, «ó¾ ¦Á¡Æ¢¸Ç¢ý µ¨º¿¢¨ÄìÌ ÓüÚõ ¦À¡Õó¾¢Â ±Øò¦¾¡Ä¢¸¨Çò ¾Á¢Æ¢ø ÒÌò¾¢§Â ¾£Ã§ÅñÎõ ±ýÀ¾¢ø «Å÷¸û Ó¨ÉòÐ Óý¦ºýÚÅ¢ð¼¡÷¸û. «¨Å, ÀûÇ¢ìܼí¸Ç¢Öõ ¸øæâ Àø¸¨Äì ¸Æí¸Ç¢ø ÁðÎõ¾¡ý þýÛõ ºÃ¢Â¡¸ ѨÆ ÓÊ¡Áø þÕ츢ýÈÉ. þôÀʧ ŢðÎÅ¢ð¼¡ø «Ð×õ Å¢¨ÃÅ¢ø ¿¼óÐÅ¢Îõ.

  ¦¸¡ïºíܼ ¦Á¡Æ¢Â¢Éô ÀñÀ¡ðÎô ¦À¡ÚôÀüÈÅ÷¸Ç¢ý ¨¸Â¢ø¾¡ý ¦¾¡¨Ä측ðº¢Ôõ Å¡¦É¡Ä¢Ôõ ¦ºö¾¢Â¢¾ú¸Ùõ þÕ츢ýÈÉ. þó¾ô ¦ÀÕõÀ¡ý¨Á Áì¸ð§À¡Ä¢¸¨Çò Ш½¦¸¡ñÎ; «Å÷¸û ¦ÀÕõÀ¡ý¨ÁÂ÷ Å¢ÕôÀõ ±ýÚ Á¢¸ ±ì¸¡ÇÁ¡¸ ¾¢Á¢÷ò¾Éí¸û ÒâóÐÅÕ¸¢ýÈÉ÷.

   ¬ö×î º¢ó¾¨É, ¬ì¸î º¢ó¾¨É ±ýÚ Å¡öôÀ¨Èì ¦¸¡ðÎÀÅ÷¸û, þó¾ Ũ¸Â¢ø ±ó¾ ¬ö¨ÅÔõ ¦ºöž¢ø¨Ä - ¦ºö¾¾¢ø¨Ä. ¬É¡ø, ±øÄ¡õ ¬öóÐ §¾÷ó¾Å÷¸¨Çô §À¡Ä, «È¢×ì¸Çò¾¢ø «ïº¡Áø ÒÌóÐ À¢¾üÚÅ¡÷¸û.

«Å÷¸û ¨¸Â¢ø ¯ûÇ º¢øĨÈÔõ, §Áɢ¢ø ¯ûÇ º¢ÚÀÇÀÇôÒõ, º¢üȾ¢¸¡Ãî º¢ÚÅ¢ÇõÀà ¦ÅÇ¢îºÓõ, «È¢ÅÈ¢Ôõ ÓÂüº¢¸û ²ÐÁ¢øÄ¡¾ ¦À¡ÐÁ¡ó¾÷¾õ Å¢Çì¸ÁȢ¡¾ ¬¾Ã׸Ùõ ¨¸§¸¡ò¾¢Õ츢ýÈÉ. ÌÕ¼÷¸Ç¢ý Üð¼ò¾¢ø «¨ÃÌÕ¼÷¸Ç¢ý ¬ð¼ò¾¢üÌ ±ýÉ ÀïºÁ¡?

   þ¨Ç ¾¨ÄӨȢý Á£ô¦ÀÕõÀ¡ý¨Á ±ýÀÐ Á¾¢ôÒÁ¡Éí¸¨Çì ¸Õ¾¡¾ ¾Ú¾¨Äò¾Éò¾¢ý ¯îº¡½¢ì ¦¸¡õÀ¢§Ä§À¡ö ¯ð¸¡÷óÐÅ¢ð¼Ð. “¯Ä¸§Á «ôÀÊò¾¡ý þÕ츢ÈÐ; ¿¡í¸û þÕó¾¡ø ¾ôÀ¡?” ±ý¸¢È¡÷¸û.

þó¾ ®Éî ¦º¡È¢ò¾Éí¸ÙìÌ º¢Ä ãò¾ º¢øÖñÊô §À÷ÅÆ¢¸Ùõ Ш½Â¡¸ þÕ츢ýÈ¡÷¸û. ºÁ §Å¼ò¾¢ø þÕóЦ¸¡ñ¼Åñ½Á¡¸ «¾üÌ ÓÃñÀð¼ ¿¼ÅÊ쨸¸Ç¢ø ¾¨Ä¸¡ðΞüÌõ ¾¨Ä¡ðΞüÌõ þÅ÷¸ÙìÌ ±ôÀÊò¾¡ý Óʸ¢È§¾¡? ±ý§É þÅ÷¸Ç¢ý À¢ò¾Ä¡ð¼ô ¦ÀÕó¾¢È¨Á!

þôÀÊ¡¸ ¸¡Ä¢¸Ùõ §À¡Ä¢¸Ùõ ¨¸§¸¡òÐì ¦¸¡ñÎ ¸¢Ãó¾ ±ØòÐìÌò §¾¨Å Á¢¸×õ þÕôÀ¾¡¸ì ÜȢ즸¡ñÎ ÅÕ¸¢ýÈÉ÷. þ¾¢ø ²ÐÁȢ¡¾ ¦À¡ò¾¡õ ¦À¡Ð¿¢¨Ä¢ÉÃ¡É ¾Á¢úì¸øÅ¢ þøÄ¡¾Å÷¸Ùõ - «Ð ºÃ¢Åà «¨ÁÂô¦ÀÈ¡¾ þ¨¼¿¢¨ÄÂÕõ ¿ýÌ ¾Á¢Æ¡öó¾ ¾Ì¾¢Â¡Ç÷¸¨Çô §À¡Äò ¾¡Ã¡ÇÁ¡¸ô ÒÌóÐ ¸ðº¢¸ðÊ ¿¢ü¸¢ýÈÉ÷ ±ýÀÐ þó¾ þÉò¾¢ü§¸Ôâ ¾ýÉÆ¢×ò ¾È¢ì¦¸ð¼ò¾Éõ - ¾Ú¾¨Äò¾Éõ.
 
6. பன்மொழிச் சூழல்
    ஒரு போர்வை

      பன்மொழிச் சூழலைக் காரணமாக வைத்து; மீண்டுமொரு வடமொழி மயமாக்கம் நடத்தி; தமிழை நிலைதிரித்து மற்றுமொரு புதிய தமிழியக் (திரவிடக்) கிளைமொழியைப் பிரிப்பதற்குத்தான் இந்தக் கிரந்தப் பூத்திரி வழியுண்டாக்கும்.

எல்லா மொழிகளும் அடிபணிந்துவிட்ட நிலையில், இன்னும் தமிழ் மட்டுமே சமற்கிருதத்திற்கு முற்றடிமையாகாமல் தப்பித்துநிற்கிறது. அதற்கு அதன் þÂøÀ¡÷ó¾ தனித்தன்மைகளைச் சீர்குலைப்பதன் வழி¡¸ மட்டுமே ஆரிய மயமாக்கம் – சமற்கிருத முற்றதிகாரம் ±ýÀ¨Å நிறைவேற்றம் காணமுடியும்.

தமிழ்மொழி இமயம் வரையிலும் விரிந்திருந்த வழங்கெல்லைகளைச் சிறுகசிறுகச் சிதைத்து; அந்தச் சமற்கிருதத்தைத் தேவமொழி என்று சுவடித்துக் கூறும் கொள்கையைக், கொற்றவர்களின் துணையோடு செயற்படுத்தி; அதன் சொற் கலப்பாலும், கருத்துக் கலப்பு – கருத்துத் திரிப்புகளாலும், தமிழுக்கு இருந்துவந்த ஆட்சி – ஆளுமைப் பரப்பையும் ¬Ù¨¸î சிறப்பையும் பறித்துக்கொண்டு வந்துள்ள பகை இயக்கம் – சமற்கிருத மயமாக்கம். அதன் ஆயுதங்களுள் ஒன்றே கிரந்தம்.

ஆங்கிலமோ, மலாயோ தமிழுக்குô À¨¸யல்ல. ஆரியம் என்றுமே உறவாடிக் குடிகெடுத்த எதிரியாக இருக்கிறது. இந்தியா என்று இன்று பெயர்கூறப்படுகின்ற பெருமண்டலத்தின் நாகரிகப் பண்பாட்டு மூலவர்களாகத் தம்மையும் தம் மொழியையுமே நிலைநிறுத்திக் காட்டுவதற்கு இந்தியாவில் எந்த மொழியுமே சமற்கிருதத்திற்குத் தடையாக அமைந்திருக்கவில்லை. தமிழ் மட்டுமே அதற்குப் போட்டியாக இருக்கிறது என்னும் அடிப்படை உண்மையை அறியாதவர்களே இதன் விளைவுகளைக் கொஞ்சங் கூட எண்ணிப்பார்க்காமல் ஏதோ பெரிய பரந்தமனச் செம்மல்களைப் போலக் கதைத்துக்கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் எல்லோரும் þ¾ý புறம் ±ýÀ¨¾ மட்டுமே அறிந்தவர்கள். இதன் அகம் என்பது என்ன என்பதைக் கனவிலும் கண்டறியாதவர்கள் என்பதே நடப்புநிலை உண்மையாக இருக்கிறது.

மேலும், அவர்கள் யார் என்று சற்றே ஆராய்ந்து பார்த்தால், அவர்களுள் மீப்பெரும்பாலோர் தமிழரே அல்லர் என்பதே தெற்றென வெளிப்படுகின்ற உண்மையாக இருக்கிறது. அப்படி இல்லாவிட்டால், அவர்கள் அடிமைச்சுவை கண்ட ஈனத் தமிழப் பிண்டங்கள் என்பதே தேற்றமாய் தெரிந்துவிடுகிறது. இதனை ஒவ்வொருவரும் கூர்ந்து ஆராய்ந்து பார்த்தால் கண்டுபிடித்துவிட முடியும்.

      கிரந்தம் என்று கூப்பாடு போடுகின்ற பேர்களை நோக்கிக் கேளுங்கள்! தமிழ்மொழிக்கு மிக இன்றியமையாத எ, ஒ என்ற இரண்டு உயிர்க்குறில் எழுத்துகளும் சமற்கிருத மொழியில் இல்லை. அதனால், எந்த நூற்றாண்டிலாவது அந்த சமற்கிருதக்காரர்கள் உறவாடும் பண்பினால் எண்ணிப்பார்த்து இவற்றுக்கான வரிவடிவங்களைத் தமது மொழியில் ஏற்றுக்கொண்டார்களா? ஏற்படுத்திக் கொண்டார்களா? இல்லையே ஏன்?

     அவையிரண்டும் போக, தமிழுக்கும் மலையாளத்துக்கும் மிக இன்றியமையாத ழ, ற, ன என்னும் மூன்று உயிர்மெய் வரிசைக்குரிய எழுத்துருவாக்கத்தை அவர்கள் தமது சமற்கிருத எழுத்து வரிசைக்குள் ஏற்றுக்கொள்ள என்றாவது நினைத்ததாவது உண்டா? ‘ன்’ என்ற எழுத்தில் முடிகின்ற தமிழ்ச்சொற்களை சமற்கிருத மொழியில் எழுத முடியுமா? அதற்கு மாற்றாக ‘ந்’ அல்லது ‘ண்’ என்பவற்றையே அவர்கள் கையாளலாம். அல்லாக்கால், அந்த எழுத்தையே எழுதாமல் விட்டுவிடுவர்.

அதாவது, ‘சிவன்’ என்ற தமிழ்ச்சொல்லை அவர்களால் எழுதமுடியாது. என்ன செய்வர்? அதனைச் ‘சிவ’ என்று மொட்டையாக நிறுத்திவிடுவர். இதுபற்றி எந்தத் தமிழப் புலவனாவது கேட்டானா? இல்லை எந்த அரசக் கொம்பனாவது மறுத்தானா? இல்லையே!

‘கந்தன்’ என்று அந்த மொழியில் எழுதமுடியாது! என்ன செய்வர்? ‘கந்த’ அல்லது ஸ்கந்த என்று மட்டுமே எழுதுவர். அதை ஆங்கில மயமாகிவிட்டவர்கள் ‘ஸ்கண்டா - Skanda’ என்றுதான் எழுதுவர். வேண்டுமென்றே மூலமுதல் தமிழ் வடிவத்தைத் தம் விரும்பம்போலத் புறக்கணித்துக்கொண்டே, அயற்றிரிபு (அயல்திரிப்பு) வடிவங்களைத் தமிழில் திணிக்கப் பரிந்துரைப்பதும் எரிந்துரைப்பதும் எதற்காக? அஃது என்ன ஞாயம்?

    ‘ஸம்ஸ்க்ருதம்’ என்பதை அப்படியே எழுதாமல், தமிழுக்கு ஏற்பச் சமற்கிருதம் என்று எழுதுவதைப்பற்றிக் குறைகூறுகின்ற கொண்டான்மார்கள், ‘தமிழ்’ என்பதைத் த்ரமிள எனவும் ‘த்ரமிட’ எனவும் ‘த்ராவிட’ எனவும் எழுதுகின்ற சமற்கிருதப் போக்கினைப்பற்றி என்ன சொல்லவேண்டும்?

‘சுழுமுனை’ என்னும் தமிழ்ச்சொல்லை எழுதமுடியாமல் தானே ‘சுஷ்முனா’ என்று அவர்களின் வாய்க்கு வந்தபடி எழுதியிருக்கின்றனர். போதாக்குறைக்கு, அதனைத் தலைகீழாகத் திருப்பிப்போட்டு, ‘சுஷ்முனா’ என்பதுதான் ‘சுழுமுனை’ என்று தமிழுக்குள் எடுத்துக்கொள்ளப் பட்டுள்ளதாக வரலாற்றினையே மாற்றி விட்டார்களே! ஏன்? எதற்காக? எப்படி அப்படி? இதனால் இழப்பு யாருக்கு? ஈட்டம் யாருக்கு? இதைப்பற்றி எண்ணிப்பார்ப்பது குற்றமா? எண்ணிப்பார்த்து அதனை வகையறிந்து கையாள முயல்வதும் களவுபோகாமல் காவலிட்டுக் காத்துக்கொள்வதும் கயமையா? கடமையா?

   இப்படி எத்தனை எத்தனையோ எடுத்துக்காட்டிக்கொண்டே போகலாம். சமற்கிருதமும் கிரந்தமும் தமிழுக்கும் தமிழுருக்கும் கொடுத்தவை யாவை? கெடுத்தவை யாவை? கொடுத்தது ஒன்றுமில்லை, கெடுத்ததோ சொல்லி மாளாது! சும்மா வெற்றுக் கவர்ச்சியினால், சுற்றியுள்ள பிறவினத்தார்தம் பொருளியல், அரசியல், கலையியல் மேலீட்டிற்கு அடங்கியொடுங்கிக் கீழ்ப்பட்டுத் தன்னிலையில் நிற்கமாட்டாமையினால், அவர்களுக்கு ஆட்பட்டாக வேண்டிய அன்றாட அழுத்தநிலைமைக்குள் அழுந்திக் கிடப்பதனால், தனக்கேயுரிய தன்னிலையில் இயங்க முடியாதவர்களாக – சவலைகளாக – ஏப்பை சாப்பைகளாக இருக்கின்றவர்கள் வயிற்றுப்பாட்டுக்காகவும் பிறவினத்தார்தம் வல்லாண்மைக்குள் நின்றுகொண்டு; தம் தாய்மொழியைப் பார்க்கின்ற பேடித்தனத்தாலும் கேடித்தனத்தாலும் இந்த உண்மைகளுள் ஒன்றுதானும் அவர்களுக்கு விளங்குவதாக இல்லை!

No comments:

Post a Comment