¾Á¢ú ±ØòÐì¸Ç¢ý
Ш½ìÌȢ£θû
• 1. ¸¡ø:-
¸¡, Á¡, »¡...
[ ‘¬’¸¡Ã ¦¿Êø ÌÈ¢ ]
• 2. ¦¸¡õÒ측ø:-
¦º¡, ¦Á¡, ¦¾¡...
[ ‘´’¸Ãì ÌÈ¢ø ÌÈ¢ ]
[ ‘ஓ’¸¡Ã ¦¿Êø ÌÈ¢ ]
[ ¦ - ´ü¨È즸¡õÒ,
§ - þÃð¨¼ì ¦¸¡õÒ ]
¦É¡, §É¡, ¦È¡, §½¡
• 3. ¸£üȨÃ측ø:-
Ð, Ñ...
[ ‘¯’¸Ãì ÌÈ¢ø ÌÈ¢ ]
• 4. ¸£üÚ측ø:-
à, á..........
[ ‘°’¸¡Ã ¦¿Êø ÌÈ¢ ]
• 5. ÒûǢ측ø:-
°, ¶, ¦¸ª, ¦ºª - Ç
[‘°-¶’¸¡Ã ¦¿Êø ÌÈ¢]
• 6. ¦¸¡õÒ:-
எ, ஏ
[ ‘எ’கரக் குறில் - ஒற்றைக்கொம்பு]
[ ‘ஏ’கார நெடில் - இரட்டைக்கொம்பு]
ÌÈ¢ôÒ : À¨Æ ±ØòРӨȢø, ½¡, ¦½¡, §½¡, É¡, ¦É¡, §É¡, ¦È¡, §È¡, ... §À¡ýÈ ±ØòиǢý þ¼ô Àì¸Á¡¸ §¿¡ì¸¢Â¨Áó¾ À¢¨È¿¢Ä× §À¡ýÈ ¸£úŨÇ×¼ý ÜÊ ÅÊ× ¦¸¡õÒôÀ¢¨È ±ÉôÀð¼Ð. þÐ þô§À¡Ð ÅÆ츢Ģø¨Ä.
• 7. À̾¢ì¸¡üÀ¢¨È :-
â, ç, ä
[ þÅüÈ¢ý ¸£úôÒÈòРŨÇ× - À¢¨È ]
- 8. ¸£úÅ¢ÄíÌ :-
Ì, Ý, ã, Ù, é .........
[ ‘ ¯ - ° ’ ì¸Ç¢ý ÌÈ¢ ]
- 9. §ÁøÅ¢ÄíÌ :-
¸¢ - ¸£, Á¢ - Á£, ¾¢ - ¾£,
[ ‘ þ - ® ’ì¸Ç¢ý ÌÈ¢( ¢ - £ )
- 10. ÀÎ쨸î ÍÆ¢/ þÃð¨¼îÍÆ¢ :-
¨¸, ¨Á, ¨Å, ¨Â, ¨Ä
[ ‘ ³ ’¸¡Ãì ÌÈ¢ (¨) ]
தமிழ்மொழியின் தொன்மையும் அதற்கு இருந்துவரும் இடையறாத தொடர்ச்சியும் குறித்து ஆய்வறிஞர் பெருமக்கள் பலபட விரிவாகவும் ஆழமாகவும் நுண்ணிதமாகவும் தெளிவுபடுத்திவிட்டனர். இருந்தும்கூட, முறையான ஆய்வு அடிப்படைகள் ஏதுமில்லாமலேயே தமிழ்ப் பொது மாந்தரின் தடித்துக் கனத்துள்ள அறியாமையைப் பயன்படுத்திக்கொண்டு உடைத்தெறியப்பட்டு வீழ்ந்துபோன போலிக் கருத்துகளையே மீண்டும் மீண்டும் தூக்கிப்பிடித்துக் காட்டுவது ஒரு சாராருக்கு மிகப் பிடித்தமாக இருக்கிறது.
±ØòÐ ÅÃÄ¡Ú
தமிழ்மொழியின் தொன்மையும் அதற்கு இருந்துவரும் இடையறாத தொடர்ச்சியும் குறித்து ஆய்வறிஞர் பெருமக்கள் பலபட விரிவாகவும் ஆழமாகவும் நுண்ணிதமாகவும் தெளிவுபடுத்திவிட்டனர். இருந்தும்கூட, முறையான ஆய்வு அடிப்படைகள் ஏதுமில்லாமலேயே தமிழ்ப் பொது மாந்தரின் தடித்துக் கனத்துள்ள அறியாமையைப் பயன்படுத்திக்கொண்டு உடைத்தெறியப்பட்டு வீழ்ந்துபோன போலிக் கருத்துகளையே மீண்டும் மீண்டும் தூக்கிப்பிடித்துக் காட்டுவது ஒரு சாராருக்கு மிகப் பிடித்தமாக இருக்கிறது.
அவர்களுக்குத் தாம் தமிழரே என்பதைவிட, மாந்தன் என்னும் பொதுமையில் நிற்பதாக நினைப்பு; ஆனால் செய்வதெல்லாம் அந்தப் பொதுமைக்குள் இருக்கும் தமிழைப் பழிபட குறிப்பதும் குறைத்து மதிப்பிடுவதும் மட்டுமே வேலையாக ஏன் கடமையாகவே இருக்கிறது. ஏனெனில், பிற மொழிகளை அவ்வாறு குறைத்தும் மறைத்தும் திரித்தும் குறிப்பிட்டால் அம்மொழிக்கு உரியவர்களின் எரிசினத்துக்கும் ஒறுத்தலுக்கும் ஆளாக நேரிடும். தமிழைப் பொருத்தவரை அவர்களுக்கு அப்படி ஒன்றும் நடந்துவிடாது என்னும் நெஞ்சுத்திமிர்தான்.
இந்தியா என்று இன்று அழைக்கபடுகின்ற நாடு பண்டையில் நாவலம், நாவலந்தேயம், நாலந்தீவம், பரதநாட்டகம், பரதகண்டம், என்று அழைக்கப்பெற்று வந்தது. வெள்ளையர் வந்தபின்னரே அது ஒட்டுமொத்தமாக இந்தியா என்று பெயர்கூறப்பட்டது. அதற்கு முன்னர் இந்தியா என்பதில்லை, இந்தியனும் இல்லை, இந்துவும் இல்லை, இந்துவியம் என்பதுவுமில்லை. தமிழே காலந்தோறும் திரிபாடைந்து உருமாறிப் பலமொழிகளாகி இருக்கின்றது. எல்லா மொழிகளின் அடிப்படையாகத் தமிழே அமைந்திருக்கின்றது. இது மரபணுவுக்கு ஒத்த நிலைமையிலே வைத்து ஒருவாறு குறிப்பிடப்படும்.
எழுத்துமுறை கண்டுபிடித்துப் பயன்படுத்திப் பிறருக்கும் கொடுத்தவர்கள் தமிழர்களே - தமிழறிஞர்களே. இன்றைக்கு உள்ள எழுத்து வடிவமைப்பு ஐந்திரனார் என்னும் இடைச்சங்க இறுதியிலும் கடைச்சங்கத் தொடக்கத்திலும் இருந்த நுண்மாண் நுழைபுலப் பெருமகனாரின் தலைமையில் சீரமைக்கப்பெற்றதாகும். அதற்கு முதலெழுத்து என்று பெயர் என்று பேராசிரியர் இரா. மதிவாணனார் கண்டுபிடித்துக் கூறியுள்ளார். ஐந்திரனார் வகுத்த பேரிலக்கணப் பெருநூலே 'ஐந்திரம்' என்பதாகும். அந்த ஐந்திரத்தில் நிறைந்த புலமையுடைமையால்தான் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்று தொல்காப்பியனார் புகழ்ந்து போற்றப்பட்டுள்ளார்.
ஐந்திர நூலைப் பின்பற்றித்தான் வடக்கே முன்னர் தமிழாயிருந்து பின்னர் திரிபுபல பெற்ற காரணத்தால் பிராகிருதம், பாலி எனப் பெயர்பெற்ற தமிழ்த்திரிமொழிகள் தம் இலக்கணத்தை மறு கட்டமைப்பு செய்துகொண்டுள்ளன. இவ்வுண்மையை அம்மொழிகளில் இலங்குகின்ற சாகாடாயணம், கச்சாயணம், ... போன்ற நூல்கள் குறிப்பதாகப் பேரா. இரா. மதிவாணனார் குறிக்கின்றார். வடமொழியில் எந்தக் காலத்திலும் ஐந்திரம் என்ற பெயரில் எந்த இலக்கண நூலும் இருந்ததில்லை.
சாகாடாயணத்தைப் பின்பற்றித்தான் பாணினியின் அட்டாத்யாயீ எழுதப்பெற்றுள்ளது. ஆனால், மொழிப்பெருந்தூணம் என்று பெயர்வாங்கிக் கொண்டவர் பாணினி, சாகாடாயணர் பெயர் வெளிவரவில்லை. பாணி மேற்கோள் காட்டியுள்ள இலக்கண ஆசிரியர் அனைவரும் பிராகிருத இலக்கண ஆசிரியர்களே என்பது அப்பெயர்களின் வாயிலாகவே வெளிப்பட்டுநிற்கிறது.
கடைக்கழகம் எனப்படும் கடைச்சங்க காலமத்தில் நாவலந்தேயம்(இந்தியா) முழுவதும் கி.மு. 1800 முதல் கி.பி. 200 வரை வழங்கிய ஒரே எழுத்துமுறை தமிழி. கி.பி. 200 அல்லது கி.பி. 300 அளவில் ஏற்பட்ட மூவேந்த மரபாட்சியின் வீழ்ச்சியினால், அவ்வெழுத்து அவரவர் போக்கில் மேலும் உருமாறி வந்திருக்கிறது. ஏன், தமிழகத்திலேயே அது வட்டெழுத்து என்ற புதிய பெயரில் உலாவந்துள்ளது. எழுத்தில்லா மொழி சமற்கிருதம். அதற்கு எழுத்து வழக்கு உண்டாக்கியபோது அதற்கு முன்னமைப்பாக விளங்கியது தமிழ் எழுத்துமுறை. அதனால்தான், வேறு எந்த ஆரிய மொழியிலும் இல்லாத உயிர், மெய், உயிர்மெய், ஆய்தம் என்னும் அமைப்புமுறை அதிலே இடம்பெற்றுள்ளது.
இந்திய மொழி அத்தனைக்கும் பொதுவெழுத்தாக விளங்கியிருந்த தமிழி என்னும் தமிழ் எழுத்துமுறை வடநாட்டவர்தம் தேவைக்கு ஏற்ப வருக்க எழுத்துகள் சேர்க்கப்பட்ட நிலையில் எண்ணிக்கையில் பெருக்கமுற்று பிராமி என்ற பெயரில் வெளிப்பட்டுள்ளது. ஆனால், உண்மை தெரியாதவர்கள் பிராமியிலிருந்து தமிழி என்னும் கடைக்கழகத்துத் தமிழ் எழுத்துமுறை வந்ததென்று தலைகீழாகப் பாடம்சொல்லி வருகின்றனர். இந்தத் தவற்றின் உச்சநிலைப் பதிவாகிநிற்பது பேரா. வையாபுரியின் தலைமையில் சென்னைப் பல்கலைக்கழகம் தொகுத்துள்ள தமிழ்ப் பேரகராதி. பிராமி என்பதற்குச் சமற்கிருதத்திற்கு அமைக்கப்பட்ட எழுத்து என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. இது எத்துணைப் பெரிய வரலாற்று இருட்ட்டிப்பு வேலை.
±ØòÐ ÅÃÄ¡Ú
±ñ | ±ØòРŨ¸ | ÅÆí¸¢Â¢Õó¾ þ¼ ±ø¨Ä | ÅÆí¸¢Â¢Õó¾ ¸¡Ä ±ø¨Ä |
1. | À¼¦ÅØòÐ | குமரி | 10,000 ஆண்டுக்கு முன் |
2. | «¨º¦ÂØòÐ | நாவலம் - குமரி | 8000 ஆண்டுக்கு முன் |
3. | ¸ñ¦½ØòÐ | º¢óЦÅÇ¢ - þÄí¨¸ | 5000 ¬ñடுக்கு முன் |
4. | §¸¡¦ÄØòÐ | நாவலம் - இலங்கை | 5000 ஆண்டுக்கு முன் |
5. | தமிழி/முதலெழுத்து | தமிழகம்/நாவலம் - இலங்கை | கி.மு. 1800 தொடக்கம் |
6. | வடதமிழி (À¢Ã¡Á¢) ±ØòÐ | வடநாவலம் | கி.மு. 1800 -800 தொடக்கம் |
7 | ¸¢Ãó¾ ±ØòÐ | தமிழகம் - இலங்கை | கி.மு. 1000 தொடக்கம் |
• «¨º¦ÂØòÐ [ º¢óЦÅÇ¢ Ó¾ø þÄí¨¸ ŨÃ]
• À¢Ã¡Á¢ ±ØòÐ [ þÐ அசையெØò¾¢ý ¾¢Õò¾¢Â ÅÊÅõ. தமிழ், பாலி, பிராகிருதம் என்ற மூன்றுக்கும் பொதுவெழுத்து. பிராமி = முதலெழுத்து. சுருக்கமாக இதனை முதல் என்று குறிப்பிட்டதன் மொழியாக்கமே பிராமி என்பதுமாகும். பிராமி என்பது வடசொல், முதல்/முதலெழுத்து/தமிழி என்பனவே தமிழ்ச்சொற்கள்.]
• Åð¦¼ØòÐ [ கி.பி.200க்குப் பின்னர் மூவேந்தர் மரபாட்சி வீழ்ச்சிபட்டது. அதற்குப் பிற்படத்
திரிபுற்ற தமிழியின் பெயர்தான் வட்டெழுத்து. ]
• ¸¢Ãó¾õ [ கிரந்தம் என்பது ż¦Á¡Æ¢ì¸¡¸ò தென்னாட்டில் தமிழி எழுத்துகளைப் பார்த்துப் போலித்து உருவாக்கப்பெற்ற எழுத்துமுறை. இதுவே பல்லவ எழுத்து என்றும் கூறப்படும். கிரந்தம் என்பது புத்தகம், நூல், சுவடி. ]
±ñ | ¦Á¡Æ¢ | ¸¡Ä «Ç× | ±ØòÐ ¯ÕÅ¡É ¸¡Äõ |
1. | ¸ýɼõ | 1500 | ¸¢.À¢. 5¬õ áüÈ¡ñÎ |
2. | ¦¾ÖíÌ | 1300 | ¸¢.À¢. 7¬õ áüÈ¡ñÎ |
3. | Á¨Ä¡Çõ | 1300 | ¸¢.À¢. 7¬õ áüÈ¡ñÎ |
4. | ¬í¸¢Äõ | 1300 | ¸¢.À¢. 7¬õ áüÈ¡ñÎ |
5. | ¦ºÕÁÉ¢ | 1200 | ¸¢.À¢. 8¬õ áüÈ¡ñÎ |
6. | À¢ÃïÍ | 1100 | ¸¢.À¢. 9¬õ áüÈ¡ñÎ |
7. | þÍÀ¡É¢Â¡õ | 1100 | ¸¢.À¢. 9¬õ áüÈ¡ñÎ |
8. | ¯Õº¢Âý | 1000 | ¸¢.À¢. 10¬õ áüÈ¡ñÎ |
9. | þò¾¡Ä¢ | 1000 | ¸¢.À¢. 10¬õ áüÈ¡ñÎ |
10. | §À¡÷òÐì -¸£º¢Âõ | 800 | ¸¢.À¢. 12¬õ áüÈ¡ñÎ |